ஆங்கிலப் பெயர்கள் - காய்கறி மற்றும் பழங்கள்

ஆங்கிலப் பெயர்கள் - காய்கறி மற்றும் பழங்கள்

ஆங்கிலப் பெயர்கள் - காய்கறி மற்றும் பழங்கள்


Tamil NamesTransliterateEnglish Name
அகத்திAgathi KeeraiAgathi
அன்னாசிப் பழம்Annasi pazhamPineapple
அரிசி மாArisi mavuRice Flour
ஆட்டா மாAtta MavuWhole Wheat Flour
அவல்AvalRice flakes
அவரக்காய்Avarai kaaiButter Beans / Broad beans
பாதாம் பருப்புBadam parippuAlmonds
சோளம்CholamCorn
கறித்தூள்Curry ThoolCurry powder
ஏலக்காய்EelakkaiCardamom
எள்ளுElluSesame seeds / Gingelly seeds
எலுமிச்சை துளசிElumicha ThulasiBasil
எலுமிச்சை பழம்Elumicham pazhamLemon
இஞ்சிInjiGinger
சாதிக் காய்JathikaiNutmeg
சீரகம்JeerahamCumin seeds
கடலை மாKadalai mavuGram Flour
கடலைப் பருப்புKadalai parippuChanna dhal / Gram dhal split/ Bengal gram
கடுகுKaduhuMustard seed
காய்ந்த மிளகய் / சிவப்பு மிளகாய்Kaintha Mizhakai / Sivappu MizhakaiRed chillies
கராம்புKaraambhuCloves
கர்பூரவள்ளிKarpooravalliOregano
கறுவாKaruvaCinnamon
கறிவேப்பிலைKaruveppilaiCurry Leaves
கச கசாKasa kasaPoppy seeds
கசுக் கொட்டைKasu koddaiCashew nuts
கத்தரிக்காய்KatharikaaiEgg plant / Aubergine / Brinjal
கற்கண்டுKatkanduSugar Candy
கெக்கரிக்காய்KekkarikaiCucumber
கொண்டல் கடலைKondal KadalaiChickpeas
கொத்தமல்லிKoththamalliCoriander
கோதுமை மாKothumai mavuWheat Flour
கோதுமை ரவைKothumai RavaiCracked Wheat
கொய்யாப் பழம்Koyya pazhamGuava
குடை மிளகாய்Kudai MizhakaiCapsicum
குங்குமப் பூKungumapooSaffron
குரக்கன்KurakkanMillet
மைதா மா MaidaRefined Wheat flour
மாங்காய்MangaiMango
மாங்காய் இஞ்சிMangai InjiMango Turmeric
மஞ்சள்Manjal Turmeric
மரவள்ளிக் கிழங்குMaravelli kizhanguTapioca
மாதுளம் பழம்Mathuzham pazhamPomegranate
மிளகுMezhahuBlack Peppercorn
மோர்MooreButter Milk
முட்டைக் கோவாMuddai KovaCabbage
முள்ளங்கிMullangiRadish / parsnip
முந்திரிகை பழம்Munthirikai pazhamGrapes
முந்திரிகை வத்தல்Munthirikai VaththalRaisins
முருங்கை காய்Murungai kaaiDrum stick
முழைக் கீரைMuzhai KeeraiAmaranath Leaves
மைசூர் பருப்புMysore parippuMysore /Red Lentils
நல்லெண்ணைNallennaiGingelly oil / Sesame oil
நெய்NeyiGhee
ஓமம்OmamAjwain / Ajowan
பச்சை மிளகாய்Pachai MizhakaiGreen Chillies
பச்சை பட்டாணிPachai pattaniGreen peas
பச்சை அரிசிPachchai arisiRaw Rice
பப்பா பழம்Papa pazhamPapaya
பசளிக் கீரை Pasali KeeraiSpinach
பயித்தம் பருப்பு / பாசிப் பயறுPasi payaru / Payatham ParippuMoong Dhal/ Green Gram
பாவற்காய்Pavat KaaiBitter gourd
பயித்தங்காய்PayiththangkaiLong beans
பேரீச்சம் பழம்Perecham pazhamDates
பெருங்காயம்PerungayamAsafoetida
பெருஞ்சீரகம் / சோம்புPerunjeeraham / SombuFennel seeds / Aniseed
பிலாப் பழம்Pilaa pazhamJack fruit
பூ கோவாPook kauvaCauliflower
பூண்டு / உள்ளிPoondu / UzhzhiGarlic
பூசனிக் காய்Poosani kaaiPumpkin
புடலங்காய்PudalankaiSnake gourd
புதினாPudhinaMint
புளிPuliTamarind
புளுங்கல் அரிசிPulungal arisiPar boiled rice
புன்னை இலைPunnai ilaiBay Leaves
ராசவள்ளி கிழங்குRasavalli kizhanguKing Jam
ரவைRavaiSemolina
சர்கரைSarkaraiJaggery
சவ்வரிசிSavarisiSago
சீனிSeeniSugar
சேமியாSemiyaVermicelli
சுண்டக்காய்Turkey BerryTurkey Berry
சுரக்காய்SurakkaiBottle gourd
தக்காளிThakkaliTomato
தயிர்ThayirCurds/Yoghurt
தேன்TheenHoney
தேங்காய்ThengaiCoconut
துவரம் பருப்புThuvaram parippuRed gram / Toor Dhal
உழுத்தம் பருப்புUluththam parippuBlack gram
உப்புUppuSalt
உறுளைக் கிழங்குUrulai kizhanguPotato
ஊறுகாய்UurukaaiPickle
உழுத்தம் பருப்புUzhutham parippuUrid Dhal
வாழைக்காய்Vaazhai KaaiAsh Plantain
வாழைப்பழம்Vaazhai pazhamBanana
வல்லாரைVallaraiIndian pennywort
வெண்டிக்காய்VendakaiLadies Finger/ Okra
வெந்தயம்VendhayamFenugreek
வெங்காயத் தாள்Vengaya thaazhSpring onions
வெண்ணைVennaiButter
வேப்பம் பூVeppam pooNeem flower
வேர்கடலைVerkadalaiPeanut
வேர்கொம்புVerkompoDry Ginger
வெத்திலைVeththilaiBetel leaves
விநாகிரிVinakiriVinegar
விளாம் பழம்Vizham pazhamWood apple

0/Post a Comment/Comments

Previous Post Next Post