அமெரிக்காவில் பிறந்த அதிசய இரட்டையர்கள். முதலாவது குழந்தை 2021 இரண்டாவது குழந்தை 2022

 அமெரிக்காவில் பிறந்த அதிசய இரட்டையர்கள். முதலாவது குழந்தை 2021 இரண்டாவது குழந்தை 2022*




🔹அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.

🔹குறித்த இரட்டை குழந்தைகள் பிறந்த நேரம் வித்தியாசமாக அமைந்துள்ளது.

🔹அதாவது முதல் குழந்தை டிசம்பர் 31 2021 இரவு 11.45மணிக்கும், இரண்டாவது குழந்தை சரியாக‌ நள்ளிரவு 12 மணிக்கும் பிறந்துள்ளது.

🔹இதனால், 15 நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வருடமே மாறிப்போய் உள்ளதாகவும்,இது அரிதான நிகழ்வு என்றும் கூறப்படுகின்றது.



Post a Comment

Previous Post Next Post